அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்,இராமேசுவரம்
ந.க.எண் 1748/2024/அ2 நாள் 07.02.2025ன்படி திருக்கோயிலின் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணியாளர்களை நியமனம் செய்ய பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 12.03.2025 மாலை 5.45 மணி வரை மட்டும்.
அதன் பின் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
- திருக்கோயில் நிர்வாகம்